ஜுனாதா பின் அபூஉமைய்யா (ரலி) அவர்கள், மக்களுக்கு தொழ வைக்க நின்றபோது வலது பக்கம் உள்ளவர்களைப் பார்த்து நான் தொழ வைப்பதை பொருந்திக்கொண்டீர்களா என்று கேட்டார். மக்கள் ஆம் என்று கூறினர். பின்பு இடது பக்கம் திரும்பியும் அவ்வாறே கேட்டார்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 2177)حَدَّثَنَا أَبُو حَبِيبٍ يَحْيَى بْنُ نَافِعٍ الْمِصْرِيُّ، ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، ثنا إِسْمَاعِيلُ بْنُ الْيَسَعِ، حَدَّثَنِي أَبُو بَكْرٍ الْهُذَلِيُّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الصَّنْعَانِيِّ،
أَنَّ جُنَادَةَ الْأَزْدِيَّ أَمَّ قَوْمًا، فَلَمَّا قَامَ إِلَى الصَّلَاةِ الْتَفَتَ عَنْ يَمِينِهِ، فَقَالَ: أَتَرْضَوْنَ، قَالُوا: نَعَمْ، ثُمَّ فَعَلَ مِثْلَ ذَلِكَ عَنْ يَسَارِهِ، ثُمَّ قَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ فَإِنَّ صَلَاتَهُ لَا تُجَاوِزُ تَرْقُوَتَهُ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-2177.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-2133.
5 . இந்தக் கருத்தில் ஜுனாதா பின் அபூஉமைய்யா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-2177 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-360 .
சமீப விமர்சனங்கள்