தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-2202

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 2202)

جَاهِمَةُ أَبُو مُعَاوِيَةَ السُّلَمِيُّ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ التَّمَّارُ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ الْعَيْشِيُّ، ثنا سُفْيَانُ بْنُ حَبِيبٍ، ثنا ابْنُ جُرَيْجٍ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ بْنِ يَزِيدَ بْنِ رُكَانَةَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ، عَنْ أَبِيهِ قَالَ:

أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْتَشِيرُهُ فِي الْجِهَادِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَكَ وَالِدَانِ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «الْزَمْهُمَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ أَرْجُلِهِمَا»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-2202.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-2156.




  • இந்தச் செய்தியை இப்னு ஜுரைஜிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹஜ்ஜாஜ் பின் முஹம்மது, அபூஆஸிம் ஆகியோர் இப்னு ஜுரைஜின் ஆசிரியர் பெயரை முஹம்மத் பின் தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்று அறிவித்துள்ளனர். இப்னு ஜுரைஜிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹஜ்ஜாஜ் பின் முஹம்மது அல்அஃவர் அவர்களே முன்னுரிமை பெற்றவர் என்பதால் இதில் இப்னு ஜுரைஜின் ஆசிரியராக முஹம்மத் பின் தல்ஹா பின் யஸீத் பின் ருகானா என்று கூறப்பட்டிருப்பது தவறாகும் என்று அபுல்காஸிம் பகவீ அவர்கள் கூறியிருப்பதை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்இஸாபா-1058, 2/141)

மேலும் பார்க்க: நஸாயீ-3104 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.