தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-254

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களின் அறிவிப்புகள்.

மக்களிடம் ஒரு காலம் வரும். அன்று தமது செல்வத்திலிருந்து ஜகாத் கொடுப்பது மனிதனுக்கு மிக கடினமாகத் தோன்றும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 254)

ثَابِتُ بْنُ أَسْلَمَ الْبُنَانِيُّ عَنْ عَدِيٍّ

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ أَحْمَدَ الْحَنَفِيُّ الْأَصْبَهَانِيُّ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ أَبُو يَحْيَى صَاعِقَةُ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبَانَ، ثَنَا جُبَيْرُ بْنُ حُجْرٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، قَالَ: حَدَّثَنِي عَدِيُّ بْنُ حَاتِمٍ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يُوشِكُ أَنْ يَأْتِيَ عَلَى النَّاسِ زَمَانٌ يَشُقُّ عَلَى الرَّجُلِ أَنْ يُخْرِجَ فِيهِ زَكَاةَ مَالِهِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-254.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-13725.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22890-அப்துல் அஸீஸ் பின் அபான் ஹதீஸ்கலை அறிஞர்களால் பலவீனமானவர் என்றும், கைவிடப்பட்டவர் என்றும் விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.

(நூல்: லிஸானுல் மீஸான்-9/359, தக்ரீபுத் தஹ்தீப்-1/610)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.