தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-2707

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 2707)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ التَّمَّارُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، أَنَا شُعْبَةُ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الْحَوْرَاءِ، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ:

عَلَّمَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَقُولَ فِي الْوِتْرِ: «اللهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ؛ إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-2707.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




இந்த செய்தியை ஷுஃபாவிடமிருந்து அறிவிக்கும் பலருக்கு அம்ர் பின் மர்ஸூக் மாற்றமாக அறிவித்துள்ளார். இந்த பிரார்த்தனையை வித்ருத் தொழுகையில் குனூதாக ஓதவேண்டும் என்று அம்ர் பின் மர்ஸூக் அறிவித்துள்ளார். ஆனால் மற்றவர்கள் இவ்வாறு அறிவிக்கவில்லை என்பதால் இதை ஷாத் என்று சிலர் கூறுகின்றனர்.

மேலும் பார்க்க: திர்மிதீ-464 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.