ஹாரிஸா பின் நுஃமான் (ரலி) அவர்கள், கண்தெரியாதவராக ஆகிவிட்டார். அவர் தனது தொழுமிடத்திலிருந்து அறையின் (வாசல்) கதவு வரை ஒரு கயிற்றைக் கட்டியிருப்பார். தன்னிடம் இரு கைப்பிடி உள்ள கூடை ஒன்றை வைத்திருப்பார். கூடையினுள் பேரீத்தம் பழம் போன்றவை இருக்கும். வாசலில் ஏழை யாரெனும் வந்து ஸலாம் கூறினால் தன்னிடமுள்ள கயிற்றின் மற்றொரு பகுதியில் வைத்து அந்தக் கூடையை (கயிறு) வழியாக அனுப்புவார். (பிறகு அந்த ஏழை கூடையை அறைக்குள் அனுப்பி விடுவார்.)
ஹாரிஸா (ரலி) அவர்களின் உறவினர்கள் இதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம் என்று சொன்னபோது, (அதை மறுத்துவிட்டு) “ஏழைக்கு தனது கையால் தர்மம் செய்வது தீய மரணத்தை விட்டு காக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் என்பவர்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 3228)حَدَّثَنَا مَسْعَدَةُ بْنُ سَعْدٍ الْعَطَّارُ الْمَكِّيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، ح وَحَدَّثَنَا عُبَيْدٌ الْعِجْلُ، ثنا هَاشِمُ بْنُ الْوَلِيدِ الْهَرَوِيُّ، قَالَا: ثنا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ، عَنْ أَبِيهِ، قَالَ:
كَانَ حَارِثَةُ بْنُ النُّعْمَانِ قَدْ ذَهَبَ بَصَرُهُ، فَاتَّخَذَ خَيْطًا فِي مُصَلَّاهُ إِلَى بَابِ حُجْرَتِهِ، وَوَضَعَ عِنْدَهُ مِكْتَلًا فِيهِ تَمْرٌ وَغَيْرُهُ، فَكَانَ إِذَا جَاءَ الْمِسْكِينُ فَسَلَّمَ أَخَذَ مِنْ ذَلِكَ الْمِكْتَلِ، ثُمَّ أَخَذَ بِطَرَفِ الْخَيْطِ حَتَّى يُنَاوِلَهُ، وَكَانَ أَهْلُهُ يَقُولُونُ: نَحْنُ نَكْفِيكَ. فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مُنَاوَلَةُ الْمِسْكِينِ تَقِي مِيتَةَ السُّوءِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-3228.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-3156.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41027-முஹம்மத் பின் உஸ்மான் என்பவரும், இவரின் தந்தை ராவீ-27895-உஸ்மான் என்பவரும் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- முஹம்மத் பின் உஸ்மான் என்பவரின் செய்தியைக் குறிப்பிட்ட புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவரைப் பற்றி எதுவும் கூறவில்லை. (மேலும் இவரிடமிருந்து இப்னு அபூ ஃபுதைக் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார்.)
(நூல்: தாரீகுல் கபீர்-550)
5 . இந்தக் கருத்தில் ஹாரிஸா பின் நுஃமான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தபகாதுல் குப்ரா-3/453 , தாரீகுல் கபீர்-550 , அல்முஃஜமுல் கபீர்-3228 , 3233 , மஃரிஃபதுஸ் ஸஹாபா-1964 , ஹில்யதுல் அவ்லியா-1/356 , ஷுஅபுல் ஈமான்-3188 , அல்பிர்ரு வஸ்ஸிலா-372 ,
- தபகாதுல் குப்ரா-3/453.
الطبقات الكبير (3/ 453 ط الخانجي):
أخبرنا عبد الرحمن بن يونس قال: أخبرنا محمّد بن إسماعيل بن أبي فُديك قال: حدّثني محمّد بن عثمان عن أبيه أنّ حارثة بن النعمان كان قد كُفّ بَصَرُه فجعل خَيطًا من مُصَلّاهُ إلى باب حجرته ووضع عنده مِكْتَلًا فيه تَمْرٌ وغير ذلك، فكان إذا سلّم المسكين أخذ من ذلك التمر ثمّ أخذ على الخيط حتى يأخذ إلى باب الحجرة فيناوله المسكين، فكان أهله يقولون: نحن نكفيك، فيقول: سمعتُ رسول الله، صلى الله عليه وسلم، يقول: إنّ مناولة المسكين تَقي ميتة السّوء
- தாரீகுல் கபீர்-550.
التاريخ الكبير للبخاري (1/ 180 ت المعلمي اليماني):
550 – مُحَمَّد بْن عثمان،
قَالَ أَحْمَدُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ قَالَ ثنا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ حَارِثَةُ بْنُ النُّعْمَانِ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم: مُنَاوَلَةُ الْمِسْكِينِ تَقِي مِيتَةَ السُّوءِ
- மஃரிஃபதுஸ் ஸஹாபா-1964.
معرفة الصحابة لأبي نعيم (2/ 737)
1964 – حَدَّثَنَا أَبُو عَمْرِو بْنُ حَمْدَانَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، ثنا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الصَّفَّارُ، ثنا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ، عَنْ أَبِيهِ، قَالَ: ” كَانَ حَارِثَةُ بْنُ النُّعْمَانِ الْأَنْصَارِيُّ قَدْ ذَهَبَ بَصَرُهُ، فَاتَّخَذَ خَيْطًا مِنْ مُصَلَّاهُ إِلَى بَابِ حُجْرَتِهِ، فَوَضَعَ عِنْدَهُ مِكْتَلًا فِيهِ تَمْرٌ، فَكَانَ إِذَا جَاءَ الْمِسْكِينُ فَسَلَّمَ، أَخَذَ مِنْ ذَلِكَ الْمِكْتَلِ، ثُمَّ أَخَذَ بِطَرَفِ الْخَيْطِ حَتَّى يُنَاوِلَهُ، وَكَانَ أَهْلُهُ يَقُولُونَ لَهُ: نَحْنُ نَكْفِيكَ، فَقَالَ: سَمعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مُنَاوَلَةُ الْمِسْكِينِ تَقِي مِيتَةَ السُّوءِ» رَوَاهُ إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، وَعَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ مَرْزُوقٍ، وَهَاشِمُ بْنُ الْوَلِيدِ الْهَرَوِيُّ، وَغَيْرُهُمْ، عَنِ ابْنِ أَبِي فُدَيْكٍ مِثْلَه
- ஹில்யதுல் அவ்லியா-1/356.
حلية الأولياء وطبقات الأصفياء (1/ 356)
حَدَّثَنَا أَبُو عَمْرِو بْنُ حَمْدَانَ، ثَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، ثَنَا يَعْقُوبُ بْنُ يُوسُفَ الصَّفَّارُ، ثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ حَارِثَةُ بْنُ النُّعْمَانِ ” قَدْ ذَهَبَ بَصَرُهُ فَاتَّخَذَ خَيْطًا مِنْ مُصَلَّاهُ إِلَى بَابِ الْحُجْرَةِ، وَوَضَعَ عِنْدَهُ مِكْتَلًا فِيهِ تَمْرٌ، فَإِذَا جَاءَ الْمِسْكِينُ فَسَلَّمَ أَخَذَ مِنْ ذَلِكَ الْمِكْتَلِ ثُمَّ أَخَذَ بِطَرَفِ الْخَيْطِ حَتَّى يُنَاوِلَهُ، وَكَانَ أَهْلُهُ يَقُولُونَ لَهُ: نَحْنُ نَكْفِيكَ، فَيَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مُنَاوَلَةُ الْمِسْكِينِ تَقِي مَيْتَةَ السُّوءِ»
- அல்பிர்ரு வஸ்ஸிலா-372.
البر والصلة لابن الجوزي (ص220):
372 – أخبرنا ابْنُ نَاصِرٍ، قَالَ: أَنْبَأَ ثَابِتُ بْنُ بُنْدَارٍ، قَالَ: أَنْبَأَ أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ بُكَيْرٍ، قثنا أَحْمَدُ بْنُ جَعْفَرِ بْنِ سَلَمٍ، قثنا أَحْمَدُ بْنُ عَلِيٍّ الْأَبَّارُ، قثنا عَلِيُّ بْنُ هَاشِمٍ، قثنا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ حَارِثَةَ بْنِ النُّعْمَانِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، يَقُولُ: «مُنَاوَلَةُ الْمِسْكِينِ تَقِي مِيتَةَ السَّوْءِ»
மேலும் பார்க்க: திர்மிதீ-664 .
சமீப விமர்சனங்கள்