3963. : “வித்ரு தொழுகை ஐந்து அல்லது மூன்று அல்லது ஒரு ரக்அத் ஆகும். அது தொழ முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)
இதன் வாசக அமைப்பு, ஸயீத் பின் ஸுலைமான் என்பவரின் அறிவிப்பின்படி உள்ளதாகும்.
حَدَّثَنَا مُعَاذُ بْنُ الْمُثَنَّى، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، ثنا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ ح، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ قَالَا:، ثنا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْوِتْرُ خَمْسٌ، أَوْ ثَلَاثٌ، أَوْ وَاحِدَةٌ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِئْ إِيمَاءً»
«وَاللَّفْظُ لِحَدِيثِ بْنِ سُلَيْمَانَ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-3963.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-3865.
إسناده حسن رجاله ثقات عدا محمد بن يحيى الوراق وهو صدوق حسن الحديث ، وسفيان بن الحسين الواسطي وهو صدوق يخطئ
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுஃயான் பின் ஹுஸைன், நம்பகமானவர் என்றாலும், முஹம்மது பின் ஷிஹாப் ஸுஹ்ரீயிடமிருந்து அறிவிக்கும் செய்தி பலவீனமானது என ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4633 .
சமீப விமர்சனங்கள்