ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது காலுறைகளின் மீதும் ஹிமார் (தலையில் போடும் துண்டின்) மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்தேன் என்று அபூஅய்யூப் (ரலி) கூறியதாக அவர்களின் அடிமை அஃப்லஹ் அறிவிக்கிறார்…
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 3983)حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا الْمُسَيَّبُ بْنُ وَاضِحٍ، ثنا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ أَبَا شُعَيْبٍ، يُحَدِّثُ، عَنِ ابْنِ سِيرِينَ، ثنا أَفْلَحُ، غُلَامُ أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ:
«رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْخِمَارِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-3983.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-3885.
إسناد شديد الضعف فيه المسيب بن واضح السلمي وهو متروك الحديث ، والصلت بن دينار الأزدي وهو متروك الحديث (جوامع الكلم)
—
சமீப விமர்சனங்கள்