தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-447

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெற்றோருக்கு நன்மை செய்பவருக்கு நல்வாழ்த்துகள்! அவருடைய வாழ்நாளை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக!

அறிவிப்பவர் : முஆத் பின் அனஸ் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 447)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا أَبُو كُرَيْبٍ، ثنا رِشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ زَبَّانَ بْنِ فَايِدٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ بَرَّ وَالِدَيْهِ طُوبَى لَهُ، زَادَ اللهُ فِي عُمُرِهِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-447.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16875.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி ஸப்பான் பின் ஃபாயித் நல்லமனிதர் என்றாலும் பலவீனமானவர்; மேலும் ராவி ஸஹ்ல் பின் முஆத், ராவீ-15783-ரிஷ்தீன் போன்றோர் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1494 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.