அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெற்றோருக்கு நன்மை செய்பவருக்கு நல்வாழ்த்துகள்! அவருடைய வாழ்நாளை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக!
அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் (ரலி)
(abi-yala-1494: 1494)حَدَّثَنَا أَبُو هَمَّامٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ زَبَّانَ بْنِ فَائِدٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ بَرَّ وَالِدَيْهِ، طُوبَى لَهُ، زَادَ اللَّهُ فِي عُمُرِهِ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-1494.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-1487.
إسناد ضعيف فيه زبان بن فائد الحمراوي وهو ضعيف الحديث مع صلاحه وعدالته ، وسهل بن معاذ الجهني وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15979-ஸப்பான் பின் ஃபாயித் நல்லமனிதர் என்றாலும் பலவீனமானவர்; மேலும் ராவீ-18777-ஸஹ்ல் பின் முஆத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
3 . இந்தக் கருத்தில் முஆத் பின் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-22 , முஸ்னத் அபீ யஃலா-1494 , அல்முஃஜமுல் கபீர்-447 , ஹாகிம்-7257 , ..
மேலும் பார்க்க: இப்னு மாஜா-90 .
சமீப விமர்சனங்கள்