தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-560

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

அபூகிலாபா —> இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

560. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளை ஆடையை அணியுங்கள். அதிலேயே உங்களில் மரணித்தவர்களுக்கும் கஃபனிடுங்கள்.

அறிவிப்பவர்கள்: (ரலி), இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

ஸமுரா (ரலி)

سمرة بن جندب

இறப்பு: ஹிஜ்ரி 59, பஸரா அல்லது கூஃபா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸமுரா பின் ஜுன்துப்

தந்தை பெயர்: ஜுன்துப் பின் ஹிலால் பின் ஹுரைஜ்

வம்சம்: ஃபஸாரா, அன்ஸாரிகளின் கூட்டாளி

புனைப்பெயர்: அபூ ஸயீத், அபூ அப்துல்லாஹ், அபூ அப்துர்ரஹ்மான், அபூ முஹம்மத், அபூ ஸுலைமான்

பயணித்த ஊர்கள்: மதீனா, பஸரா, கூஃபா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 59, பஸரா அல்லது கூஃபா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) ஒரு நபித்தோழர் ஆவார். இவர் மதீனாவில் பிறந்தார். பஸரா மற்றும் கூஃபா நகரங்களில் வசித்தார்.

ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு பஸரா அல்லது கூஃபாவில் மரணமடைந்தார். இவர் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டவராகவும், உண்மையே பேசுபவராகவும் இருந்தார். இப்னு ஸீரீன் மற்றும் அல்ஹஸன் அல்பஸரீ போன்றோர் இவரைப் புகழ்ந்துள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஸ்ஃகா பின் அல்அஸ்லஃ, தஃலபா பின் அப்பாத், அல்ஹஸன் அல்பஸரீ, ஹுஸைன் பின் அபில் ஹர் அல்அன்பரீ, அர்ரபீஉ பின் அம்லா அல்ஃபஸாரீ, ஸைத் பின் உக்பா அல்ஃபஸாரீ, ஸஃத் பின் ஸமுரா பின் ஜுன்துப், ஸுலைமான் பின் ஸமுரா பின் ஜுன்துப், ஸம்ஆன் பின் முஷன்னிஜ், ஸுவாதா பின் ஹன்ழலா அல்குஷைரீ, ஆமிர் அஷ்ஷஅபீ, அப்துல்லாஹ் பின் புரைதா

வேறு பெயர்கள்: ஸமுரா பின் ஜுன்துப்


ஆதாரம்: muslimscholars.info (394) · Should verify


أَبُو قِلَابَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ

حَدَّثَنَا وَرْدُ بْنُ أَحْمَدَ بْنِ لَبِيدٍ الْبَيْرُوتِيُّ، ثنا صَفْوَانُ بْنُ صَالِحٍ، ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، ثنا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ النَّصْرِيُّ، أَنَّهُ سَمِعَ الْمُتَوَكِّلَ بْنَ اللَّيْثِ، يُحَدِّثُ عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، وَسَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الْبَسُوا الْبَيَاضَ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-560.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-14982.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அபூகிலாபா-அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அம்ர் பலமானவர் என்றாலும் ஸமுரா (ரலி) அவர்களிடத்திலும், இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடத்திலும் ஹதீஸை கேட்டார்களா என்ற விவரம் இல்லை. மேலும் இவர் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனத்தின் படி இந்த செய்தியில் நபித்தோழர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-2810 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.