ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாடம்:
…
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7112)شَدَّادُ بْنُ أَوْسٍ الْأَنْصَارِيُّ يُكْنَى أَبَا عَبْدِ الرَّحْمَنِ وَهُوَ ابْنُ أُخْتِ حَسَّانَ بْنِ ثَابِتٍ نَزَلَ الشَّامَ وَمَاتَ بِهَا
مَا أَسْنَدَ شَدَّادٌ
أُسَامَةُ بْنُ عُمَيْرٍ الْهُذَلِيُّ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللهُ عَنْهُ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حَجَّاجٍ، عَنْ أَبِي مَلِيحٍ، عَنْ أَبِيهِ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ وَمَكْرَمَةٌ لِلنِّسَاءِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-7112.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-6969.
சமீப விமர்சனங்கள்