ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் உடலை மெலியவைத்துவிடும்; இரத்தத்தை வற்றச் செய்துவிடும்; அதனின் குளிரும், சூடும் நரகத்தைச் சேர்ந்ததாகும்.
அறிவிப்பவர்: ஷபீப் பின் நுஐம் (ரஹ்)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7233)شَبِيبُ بْنُ نُعَيْمٍ، لَمْ يُنْسَبْ
حَدَّثَنَا مُعَاذُ بْنُ الْمُثَنَّى، ثنا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، ثنا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ شَبِيبِ بْنِ نُعَيْمٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«أُمُّ مِلْدَمٍ تَأْكُلُ اللَّحْمَ، وَتُشْرَبُ الدَّمَ، بَرْدُهَا وَحَرُّهَا مِنْ جَهَنَّمَ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-7233.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-7087.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9522-அபூபக்ர் பின் அபூமர்யம் பலவீனமானவர் ஆவார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1116)
மேலும் இது முர்ஸலான செய்தியாகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-8395 .
சமீப விமர்சனங்கள்