தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-7703

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7703)

وَبِإِسْنَادِهِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ قَالَ:

«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَجِلَّ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-7703.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-7599.




  • இதன் அறிவிப்பாளர்தொடர்: தப்ரானீ —> அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் அப்துர்ரஹீம் —> அபுல்யமான் —> உஃபைர் பின் மஃதான் —> ஸுலைம் பின் ஆமிர் —> அபூஉமாமா (ரலி) என்பதாகும்.
  • இதில் வரும் ராவீ-28576-உஃபைர் பின் மஃதான் என்பவர் பலவீனமானவர் என்றும், நிராகரிக்கப்பட்டவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/119, தக்ரீபுத் தஹ்தீப்-1/682)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-356 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.