தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-356

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(al-adabul-mufrad-356: 356)

حَدَّثَنَا مَحْمُودٌ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ جَمِيلٍ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُجِلَّ كَبِيرَنَا، فَلَيْسَ مِنَّا»


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-356.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-352.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47738-வலீத் பின் ஜமீல் சுமாரானவர் என்பதால் இதன் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரமாகும். மேலும் இது ஸஹீஹுன் லிகைரிஹீ ஆகும்.

6 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • காஸிம் பின் அப்துர்ரஹ்மான் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-356 , அல்முஃஜமுல் கபீர்-7895 , 7922 ,

  • உஃபைர் பின் மஃதான் —> ஸுலைம் பின் ஆமிர் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7703 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-4943 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.