அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழையும் போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினர் ரிஜ்ஸின் நஜிஸில் கபீஸில் முக்பிஸிஷ் ஷைத்தானிர் ரஜீம்” (பொருள்: அருவருக்கத்தக்கவனும், அசுத்தமானவனும் தீயவனும், தீமையைத் தூண்டுபவனுமான விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்வே உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறமுடியாதவராக ஆகிவிட வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7849)حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، ثنا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ زَحْرٍ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
لَا يَعْجِزَنَّ أَحَدَكُمْ إِذَا دَخَلَ مِرْفَقَهُ أَنْ يَقُولَ: اللهُمَّ، إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الرِّجْسِ النَّجِسِ الْخَبِيثِ الْمُخْبِثِ الشَّيْطَانِ الرَّجِيمِ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-7849.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-7752.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அலீ பின் யஸீத் பின் அபூஹிலால் பற்றி புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூநுஐம் போன்றோர் இவர் முன்கருல் ஹதீஸ்-ஹதீஸில் நிராகரிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளனர். இவர் கைவிடப்பட்டவர் என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியுள்ளார். வேறு சில அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/199)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-299 .
சமீப விமர்சனங்கள்