ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 832)
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي شَيْبَانُ بْنُ فَرُّوخٍ، ثنا أَبُو أُمَيَّةَ بْنُ يَعْلَى الثَّقَفِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ مُعَيْقِيبٍ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«حُرِّمَتِ النَّارُ عَلَى الْهَيِّنِ اللَّيِّنِ السَّهْلِ الْقَرِيبِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-832.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8004-இஸ்மாயீல் பின் யஃலா-அபூஉமைய்யா என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்.
(நூல்: லிஸானுல் மீஸான்-2/186)
- மேலும் ராவீ-45681-மூஸா பின் ஹஸன், ராவீ-42934-முஹம்மது பின் முஐகீப் ஆகியோர் அறியப்படாதவர்கள் ஆவர்.
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
3 . இந்தக் கருத்தில் முஐகீப் பின் அபூஃபாத்திமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-832 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8452 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-2488 .
ஒரு காலம் வரும்,அன்று தமது செல்வத்திலிருந்து ஜகாத் கொடுப்பது மக்களுக்கு மிக கடினமாகத் தோன்றும் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்-அதீ இப்னு ஹாத்தம் (ரலி)
அல்முஃஜமுல் கபீர்-13708
இந்த செய்தி பற்றி தகவல் பதிவு செய்யுங்கள் சகோதரரே
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரரே! பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-254 .
ஜஸாகல்லாஹ் ரைரா சகோதரரே..அல்லாஹ் உங்களுக்கு மார்க்க கல்வியை விலாசமாக்குவானாக சகோதரரே
ஜஸாகல்லாஹ் கைரா சகோதரரே!, அல்லாஹ் உங்களுக்கும் மார்க்க கல்வியை விலாசமாக்குவானாக!