தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-832

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 832)

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي شَيْبَانُ بْنُ فَرُّوخٍ، ثنا أَبُو أُمَيَّةَ بْنُ يَعْلَى الثَّقَفِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ مُعَيْقِيبٍ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«حُرِّمَتِ النَّارُ عَلَى الْهَيِّنِ اللَّيِّنِ السَّهْلِ الْقَرِيبِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-832.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8004-இஸ்மாயீல் பின் யஃலா-அபூஉமைய்யா என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்.

(நூல்: லிஸானுல் மீஸான்-2/186)

  • மேலும் ராவீ-45681-மூஸா பின் ஹஸன், ராவீ-42934-முஹம்மது பின் முஐகீப் ஆகியோர் அறியப்படாதவர்கள் ஆவர்.

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

3 . இந்தக் கருத்தில் முஐகீப் பின் அபூஃபாத்திமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-832 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8452 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-2488 .

4 comments on Almujam-Alkabir-832

  1. ஒரு காலம் வரும்,அன்று தமது செல்வத்திலிருந்து ஜகாத் கொடுப்பது மக்களுக்கு மிக கடினமாகத் தோன்றும் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்

    அறிவிப்பவர்-அதீ இப்னு ஹாத்தம் (ரலி)

    அல்முஃஜமுல் கபீர்-13708

    இந்த செய்தி பற்றி தகவல் பதிவு செய்யுங்கள் சகோதரரே

      1. ஜஸாகல்லாஹ் ரைரா சகோதரரே..அல்லாஹ் உங்களுக்கு மார்க்க கல்வியை விலாசமாக்குவானாக சகோதரரே

        1. ஜஸாகல்லாஹ் கைரா சகோதரரே!, அல்லாஹ் உங்களுக்கும் மார்க்க கல்வியை விலாசமாக்குவானாக!

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.