ஹதீஸின் தரம்: விபரம் கீழே
“பகல் முழுவதும் கட்டை எறும்பைப் போன்று (உலக வாழ்க்கைக்காக உழைத்துக் கொண்டு)ம், இரவு முழுவதும் பிணத்தைப் போன்று (உறங்கிக் கொண்டு)ம் இருப்பவர்களாக உங்களை நான் காணக்கூடாது” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 8763)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ الْأَزْدِيُّ، ثنا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، ثنا زَائِدَةُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، قَالَ: قَالَ عَبْدُ اللهِ:
«لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ جِيفَةَ لَيْلٍ قُطْرُبَ نَهَارٍ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-8763.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
2 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: …
மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-72 .
சமீப விமர்சனங்கள்