ஹதீஸின் தரம்: Pending
திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு இலேசாகும். இறைமறுப்பாளருக்கு கைசேதமாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் அஹ்வஸ் (ரஹ்)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 8865)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنَا مَعْمَرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ:
«مَوْتُ الْفَجْأَةِ تَخْفِيفٌ عَلَى الْمُؤْمِنِ، وَأَسَفٌ عَلَى الْكَافِرِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-8865.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-8778.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் அபுல் அஹ்வஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து ஒரு மனிதர் அறிவித்தார் என்று இடம்பெற்றுள்ளது…
more in ஹில்யதுல் அவ்லியா…pending..
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6776 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12005 , 12007 , அல்முஃஜமுல் கபீர்-8865 , குப்ரா பைஹகீ-6573 ,
மேலும் பார்க்க : அஹ்மத்-15496 .
சமீப விமர்சனங்கள்