தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-6776

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: Pending

6776. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியாகும். பாவிக்கு (இறைகோபத்தின்) தண்டனையாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரஹ்)

அபுல் அஹ்வஸ் (ரஹ்)

عوف بن مالك بن نضلة

இறப்பு: ஹிஜ்ரி 100க்கு முன், கூஃபா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அவ்ஃப் பின் மாலிக் பின் நத்லா

தந்தை பெயர்: மாலிக் பின் நத்லா

வம்சம்: ஜஷ்மீ

புனைப்பெயர்: அபூ அஹ்வஸ்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 100க்கு முன், கூஃபா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அபுல் அஹ்வஸ் ரஹ் அவர்கள் அவ்ஃப் பின் மாலிக் பின் நத்லா என்ற இயற்பெயர் கொண்ட தாபிஈ ஆவார். இவர் கூஃபாவைச் சேர்ந்தவர். ஹதீஸ் கலையில் இவர் பலமானவர் என்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஹிஜ்ரி 100க்கு முன் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் ஆட்சியின் போது கவாரிஜ்களால் கொல்லப்பட்டார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): மாலிக் பின் நத்லா, அலீ பின் அபீ தாலிப், இப்னு மஸ்ஊத், அபூ மஸ்ஊத் அல்பத்ரீ, அபூ மூஸா அல்அஷ்அரீ, அபூ ஹுரைரா, உர்வா பின் அல்முகீரா பின் ஷுஃபா, மஸ்ரூக் பின் அல்அஜ்தஃ, முஸ்லிம் பின் யஸீத் அஸ்ஸஃதீ, ஹுதைஃபா, ஸைத் பின் ஸவ்ஹான்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அம்ர் பின் அம்ர், அபுஸ் ஸஃரா, அபூ இஸ்ஹாக் அஸ்ஸுபைஈ, மாலிக் பின் அல்ஹாரிஸ் அஸ்ஸல்மீ, அப்துல்லாஹ் பின் முர்ரா அல்கர்ஃபீ, அப்துல்லாஹ் பின் அபில் ஹதைல், அப்துல் மலிக் பின் உமைர், ஹுமைத் பின் ஹிலால், அலீ பின் அல்கமர், முவற்ரக் பின் மஷ்மரிஜ், இப்ராஹீம் பின் முஸ்லிம்

வேறு பெயர்கள்: அவ்ஃப் பின் மாலிக், அபுல் அஹ்வஸ் அல்ஜஷ்மீ


ஆதாரம்: muslimscholars.info (10805) · Should verify


عَنْ مَعْمَرٍ، وَالثَّوْرِيِّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ:

«مَوْتُ الْفُجَاءَةِ تَخْفِيفٌ عَلَى الْمُؤْمِنِ، وَأَسَفٌ عَلَى الْكُفَّارِ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-6776.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.



மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8865 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.