தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Assaghir-528

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், உங்களிடம் ஒரு வருடம் வந்தால் அதற்குப் பின்வரும் வருடம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)

(almujam-assaghir-528: 528)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:

«لَا يَأْتِي عَامٌ إِلَّا وَالَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ» سَمِعْنَا ذَلِكَ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

لَمْ يَرْوِهِ عَنْ شُعْبَةَ إِلَّا مُسْلِمٌ تَفَرَّدَ بِهِ عَلِيٌّ


Almujam-Assaghir-Tamil-.
Almujam-Assaghir-TamilMisc-.
Almujam-Assaghir-Shamila-528.
Almujam-Assaghir-Alamiah-.
Almujam-Assaghir-JawamiulKalim-529.




மேலும் பார்க்க: புகாரி-7068 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.