தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Assunan-Assaghir-Bayhaqi-966

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

966. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலை விட்டு பாதுகாக்கப்படுவார்.

அறிவிப்பவர் : (ரலி)

அபுத்தர்தா (ரலி)

அபுத்தர்தா-அல்அன்ஸாரீ (ரலி) – Abu al-Darda

இறப்பு: ஹிஜ்ரி 32, ஷாம்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: உவைமிர் பின் ஸைத்

தந்தை பெயர்: ஸைத் பின் கைஸ்

வம்சம்: அல்கஸ்ரஜீ

புனைப்பெயர்: ஹகீமுல் உம்மா

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஷாம்

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 32, ஷாம்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபுத்தர்தா ரலி அவர்கள் மதீனாவில் இஸ்லாமை ஏற்ற கடைசி நபர்களில் ஒருவர். உமர் ரலி அவர்கள் தமஸ்கஸின் ஆளுநராகும் வாய்ப்பை வழங்கியபோது அதை மறுத்து, மக்களுக்கு குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவையும் கற்றுக்கொடுக்கவும், தொழுகை நடத்தவும் ஷாம் சென்றார். அவர் நபித்தோழர்களில் அறிவாளியாகவும், ஷாம் நகரின் குர்ஆன் ஓதுபவர்களில் தலைவராகவும் இருந்தார்.

ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டு ஷாம் நகரில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), ஆயிஷா பின்த் அபூபக்ர், ஸைத் பின் ஸாபித்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): உம்முத்தர்தா, பிலால் பின் அபூதர்தா, ஃபழாலா பின் உபைது பின் நாகித், மஃதான் பின் அபூதல்ஹா, அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ, அபூமுர்ரா, ஜுபைர் பின் நுஃபைர் அல்ஹழ்ரமீ, ஸுவைத் பின் ஃகஃப்லா பின் அவ்ஸஜா, ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹ்னீ, ஸஃப்வான் பின் அப்துல்லாஹ், அல்கமா பின் கைஸ், கஸீர் பின் கைஸ்

வேறு பெயர்கள்: உவைமிர் பின் ஸைத், ஆமிர் பின் மாலிக், அபுத்தர்தா அர்ரஹாவீ


ஆதாரம்: muslimscholars.info (37) · Should verify


أنا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، وَأَبُو أَحْمَدَ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الْمِهْرَجَانِيُّ، وَأَبُو الْقَاسِمِ الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ حَبِيبٍ مِنْ أَصْلِهِ قَالُوا: نا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، نا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ، نا يَزِيدُ بْنُ هَارُونَ، نا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّالِ»


Assunan-Assaghir-Bayhaqi-Tamil-.
Assunan-Assaghir-Bayhaqi-TamilMisc-.
Assunan-Assaghir-Bayhaqi-Shamila-966.
Assunan-Assaghir-Bayhaqi-Alamiah-.
Assunan-Assaghir-Bayhaqi-JawamiulKalim-466.



இதன் மூன்று அறிவிப்பாளர்தொடரில் இமாம் அபூஅப்துல்லாஹ் ஹாகிம் வழியாக வரும் செய்தி சரியானது…

இந்தக் கருத்தில் வரும் செய்திகளை பார்க்க : அஹ்மத்-21712 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.