நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 21712)حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ، عُصِمَ مِنَ الدَّجَّالِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-20720.
Musnad-Ahmad-Shamila-21712.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21168.
- இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகளில் “ஆரம்பப் பத்து வசனங்கள்” என்று வரும் செய்திகளே சரியானவை என்று நாஸிருத்தீன் அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்கள்.
பார்க்க : ஸில்ஸிலதுள் ளயீஃபா-ஹதீஸ் எண்-1336 .
- ஆரம்பப் பத்து வசனங்கள் என்று வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-21712 , 27540 , 27541 , முஸ்லிம்-1475 , இப்னு ஹிப்பான்-785 , ஹாகிம்-3391 , குப்ரா நஸாயீ-10721 , அபூதாவூத்-4323 , குப்ரா பைஹகீ-5997 , ஷுஅபுல் ஈமான்-2219 , ஸகீர் பைஹகீ-966 ,
- இறுதிப் பத்து வசனங்கள் என்று வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-27516 , இப்னு ஹிப்பான்-786 , குப்ரா நஸாயீ-10720 ,
- ஆரம்ப மூன்று வசனங்கள் என்று வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-2886 ,
- எதையும் குறிப்பிடாமல் வரும் செய்திகள்:
பார்க்க : குப்ரா நஸாயீ-7971 , 10719 , அஹ்மத்-27542 ,
சமீப விமர்சனங்கள்