Author: Farook

Almujam-Alawsat-6764

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6764.


سَمِعْتُ رَجَلًا، يَقُولُ لِابْنِ عُمَرَ: أَلَمْ تَسْمَعْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنِّي لَأَمْزَحُ، وَلَا أَقُولُ إِلَّا حَقًّا» ؟ قَالَ: نَعَمْ


Almujam-Alkabir-13443

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13443.


سَمِعْتُ رَجُلًا يَقُولُ لِابْنِ عُمَرَ: أَلَمْ تَسْمَعْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنِّي لَأَمْزَحُ، وَلَا أَقُولُ إِلَّا حَقًّا؟» قَالَ: نَعَمْ


Kubra-Bayhaqi-21175

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21175. ஹதீஸ் எண்-21174 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


قَالَ أَبُو عُبَيْدٍ: قَوْلُهُ الدُّعَابَةُ يَعْنِي: الْمُزَاحَ


Kubra-Bayhaqi-21174

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

21174. நான் உண்மையைத் தவிர வேறெதையும் கூறமாட்டேன்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதன் காரணம்) நபித்தோழர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (எங்களிடத்தில் நகைச்சுவையாக பேசி) எங்களை சிரிக்கவைக்கிறீர்களே? என்று கேட்டனர். அப்போது தான் அவர்கள், “நான் உண்மையைத் தவிர வேறெதையும் கூறமாட்டேன்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


لَا أَقُولُ إِلَّا حَقًّا ” , قَالَ بَعْضُ أَصْحَابِهِ: إِنَّكَ تُلَاعِبُ يَا رَسُولَ اللهِ , قَالَ: ” لَا أَقُولُ إِلَّا حَقًّا ” ,

قَالَ بَعْضُ أَصْحَابِهِ: إِنَّكَ تُلَاعِبُ يَا رَسُولَ اللهِ , قَالَ: ” لَا أَقُولُ إِلَّا حَقًّا


Kubra-Bayhaqi-21173

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

21173. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் நபித்தோழர்களில்) சிலர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (எங்களிடத்தில் நகைச்சுவையாக பேசி) எங்களை சிரிக்கவைக்கிறீர்களே? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


قِيلَ: يَا رَسُولَ اللهِ , إِنَّكَ تُدَاعِبُنَا , فَقَالَ: ” إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا


Almujam-Alawsat-8706

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8706.


«إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا» ، فَقَالَ مَنْ حَوْلَهُ: إِنَّكَ تُدَاعِبُنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا»


Al-Adabul-Mufrad-265

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

265. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் நபித்தோழர்களில்) சிலர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (எங்களிடத்தில் நகைச்சுவையாக பேசி) எங்களை சிரிக்கவைக்கிறீர்களே? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تُدَاعِبُنَا؟ قَالَ: «إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا»


Musnad-Ahmad-8723

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8723. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (எங்களிடத்தில் நகைச்சுவையாக பேசி) எங்களை சிரிக்கவைக்கிறீர்களே? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تُدَاعِبُنَا، قَالَ: «إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا»


Musnad-Ahmad-8481

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8481. நான் உண்மையைத் தவிர வேறெதையும் கூறமாட்டேன்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதன் காரணம்) நபித்தோழர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (எங்களிடத்தில் நகைச்சுவையாக பேசி) எங்களை சிரிக்கவைக்கிறீர்களே? என்று கேட்டனர். அப்போது தான் அவர்கள், “நான் உண்மையைத் தவிர வேறெதையும் கூறமாட்டேன்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا» ، قَالَ بَعْضُ أَصْحَابِهِ: فَإِنَّكَ تُدَاعِبُنَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا»


Next Page » « Previous Page