Author: Abdul Hakkim
raavi-20339-ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரலி)
raavi-26006-அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பின் ஹுர்முஸ்
Abu-Dawood-1645
1645. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருக்கேனும் வறுமை ஏற்பட்டு, அதை அவர் மக்களிடம் முறையிட்டால் (மக்களின் உதவியை எதிர்பார்த்தால்), அவருடைய வறுமை நீக்கப்படாது. மாறாக, அவர் அதனை அல்லாஹ்விடம் முறையிட்டால், அல்லாஹ் அவருக்கு விரைவான மரணத்தின் மூலமோ அல்லது விரைவான செல்வத்தின் மூலமோ போதுமான வசதியை அளிப்பான்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
«مَنْ أَصَابَتْهُ فَاقَةٌ، فَأَنْزَلَهَا بِالنَّاسِ، لَمْ تُسَدَّ فَاقَتُهُ، وَمَنْ أَنْزَلَهَا بِاللَّهِ، أَوْشَكَ اللَّهُ لَهُ، بِالْغِنَى، إِمَّا بِمَوْتٍ عَاجِلٍ، أَوْ غِنًى عَاجِلٍ»
Muwatta-Malik-2633
2633.
بُعِثْتُ لأُتَمِّمَ حُسْنَ الأَخْلاَقِ.
Tirmidhi-3896
3896. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னுடைய தோழர்களில் எவரும் மற்றவரைப் பற்றிய (குறைபாடுகள் எதனையும்) என்னிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில், நான் உங்களிடம் வரும்போது உங்கள் எவர் மீதும் எத்தகைய மனக்கசப்பும் இல்லாத (தூய்மையான) உள்ளத்துடனேயே வர விரும்புகிறேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
«لَا يُبَلِّغُنِي أَحَدٌ عَنْ أَحَدٍ مِنْ أَصْحَابِي شَيْئًا؛ فَإِنِّي أُحِبُّ أَنْ أَخْرُجَ إِلَيْهِمْ وَأَنَا سَلِيمُ الصَّدْرِ»
சமீப விமர்சனங்கள்