ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
உங்களில் ஒருவர் தொழும்போது சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தொழுங்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்) அவருடன் கூட்டாளி (அதாவது ஷைத்தான்) இருக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
(bazzar-6147: 6147)حَدَّثنا مُحَمد بن مَعْمَر، حَدَّثنا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عُثمَان حَدَّثَنِي صَدَقَةُ بْنُ يَسَارٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَر يَقُولُ: قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم:
إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيُصَلِّ إِلَى سِتْرَةٍ، ولاَ يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّ مَعَهُ الْقَرِينُ يَعْنِي الشيطان.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-6147.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1728.
சமீப விமர்சனங்கள்