நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் (ஹஜ்) பயணத்திற்கான உணவு மற்றும் வாகன வசதி இருந்தும் அல்லாஹ்வின் இல்லத்திற்கு ஹஜ் செய்யவில்லையோ, அவர் யூதனாகவோ அல்லது கிறிஸ்தவனாகவோ இறந்தாலும் கவலையில்லை.”
அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)
(bazzar-861: 861)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: نا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، قَالَ: نا هِلَالٌ، مَوْلَى رَبِيعَةَ قَالَ: نا أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:
مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ فَلَمْ يَحُجَّ بَيْتَ اللَّهِ فَلَا يَضُرَّهُ يَهُودِيًّا مَاتَ أَوْ نَصْرَانِيًّا
وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُ لَهُ إِسْنَادًا عَنْ عَلِيٍّ، إِلَّا هَذَا الْإِسْنَادَ، وَهِلَالٌ هَذَا بَصْرِيُّ حَدَّثَ عَنْهُ غَيْرُ وَاحِدٍ مِنَ الْبَصْرِيِّينَ، عَفَّانُ، وَمُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، وَغَيْرُهُمَا وَلَا نَعْلَمُ يُرْوَى عَنْ عَلِيٍّ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-861.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்