ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(bazzar-9087: 9087)
حَدَّثَنا مُحَمَّد بن الحَسَن الكرماني حَدَّثَنا سفيان بن عيينة حَدَّثَنا حمزة بن المغيرة عن سهيل , عن أبيه , عن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
لا تتخذوا قبري وثنا ولا تتخذوا بيوتكم قبورا.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-9087.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-37181-முஹம்மத் பின் ஹஸன் அல்கர்மானீ என்பவர் பற்றிய தகவல் இல்லை என்பதால் இவர் அறியப்படாதவர் ஆவார் என்று சிலர் கூறியுள்ளனர்.
- என்றாலும் இவரிடமிருந்து பலமானவர்களில் சிலர் அறிவித்துள்ளனர். குறிப்பாக இவரிடமிருந்து ஹதீஸ்கலை அறிஞர்களில் ஒருவரான அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ் அறிவித்துள்ளார் என்பதால் இவர் அறியப்படாதவர் ஆகமாட்டார்.
மேலும் பார்க்க: அஹ்மத்-7358 .
சமீப விமர்சனங்கள்