தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1011

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 (இமாம்) மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது. 

 அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டும்போது தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
Book : 15

(புகாரி: 1011)

بَابُ تَحْوِيلِ الرِّدَاءِ فِي الِاسْتِسْقَاءِ

حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْد

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى فَقَلَبَ رِدَاءَهُ»





மேலும் பார்க்க: அஹ்மத்-16466 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.