பாடம்: 43
அறிஞர்கள் கூறுவதை அமைதியாக செவியேற்பது.
‘நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் ‘மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக!’ என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) ‘எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)
அத்தியாயம்: 3
(புகாரி: 121)بَابُ الْإِنْصَاتِ لِلْعُلَمَاءِ
حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَلِيُّ بْنُ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرٍو، عَنْ جَرِيرٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ فِي حَجَّةِ الوَدَاعِ: «اسْتَنْصِتِ النَّاسَ» فَقَالَ: «لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»
Bukhari-Tamil-121.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-121.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
2 . இந்தக் கருத்தில் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஷுஃபா —> அலீ பின் முத்ரிக் —> அபூஸுர்ஆ பின் அம்ர் —> ஜரீர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-19167 , 19217 , 19259 , தாரிமீ-1962 , புகாரி-121 , 4405 , 6869 , 7080 , முஸ்லிம்-118 , இப்னு மாஜா-3942 , நஸாயீ-4131 ,
- இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
—> இஸ்மாயீல் —> கைஸ் —> ஜரீர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-19260 , நஸாயீ-4132 ,
மேலும் பார்க்க: புகாரி-6166 .
சமீப விமர்சனங்கள்