பாடம்: 18
நிபந்தனை விதிக்கும்போதும், ஒப்புதல் வாக்குமூலம் தரும் போதும் விதிவிலக்குத் தருவது; மக்களுக்கிடையே வழக்கிலுள்ள நிபந்தனைகள்.
ஒருவர் நூறில் ஒன்று அல்லது இரண்டு போக என்று கூறினால்….?
இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் வாகனத்தை வாடகைக்கு விடுபவரிடம், உன் வாகனத்தை (தொழுவத்தில்) கட்டி வை. நான் உன்னுடன் இன்ன நாளில் பயணம் செய்யவில்லையென்றால் உனக்கு நூறு திர்ஹம்கள் தந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு, பிறகு குறித்த நாளில் வரவில்லையென்றால் (அவர் நூறு திர்ஹம்களை வாடகைக்கு விடுபவருக்குத் தந்து விட வேண்டும்).
இது குறித்து நீதிபதி ஷுரைஹ் (ரஹ்)அவர்கள், எவர் தானாக முன்வந்து எவரது நிர்பந்தமுமின்றி ஒன்றைத் தன் மீது நிபந்தனையிட்டுக் கொண்டாரோ அதை அவர் நிறைவேற்றியாக வேண்டும் என்று கூறினார்கள்.
மேலும், இப்னு ஸீரின் (ரஹ்) கூறியதாவது:
ஒருவர் ஓர் உணவுப் பொருளை விற்றார். அப்போது அதை வாங்குபவர், நான் புதன்கிழமையன்று உன்னிடம் வர வில்லையென்றால் உனக்கும் எனக்குமிடையே (நடக்கும் இந்த) வியாபாரம் ரத்தாகி விடும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பிறகு புதன்கிழமையன்று வரவில்லை. (இதனால் தகராறு ஏற்பட்டு, வழக்கு) நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) (அவர்களிடம் வந்த போது அவர்) அதை வாங்குபவரிடம், நீ (குறித்த நாளில் வராமல்) உன் வாக்குறுதிக்கு மாறுசெய்து விட்டாய் என்று சொல்லி அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அத்தியாயம்: 54
(புகாரி: 2736)بَابُ مَا يَجُوزُ مِنَ الِاشْتِرَاطِ وَالثُّنْيَا فِي الإِقْرَارِ، وَالشُّرُوطِ الَّتِي يَتَعَارَفُهَا النَّاسُ بَيْنَهُمْ، وَإِذَا قَالَ: مِائَةٌ إِلَّا وَاحِدَةً أَوْ ثِنْتَيْنِ
وَقَالَ ابْنُ عَوْنٍ: عَنْ ابْنِ سِيرِينَ، قَالَ رَجُلٌ لِكَرِيِّهِ: أَرْحِلْ رِكَابَكَ، فَإِنْ لَمْ أَرْحَلْ مَعَكَ يَوْمَ كَذَا وَكَذَا فَلَكَ مِائَةُ دِرْهَمٍ، فَلَمْ يَخْرُجْ، فَقَالَ شُرَيْحٌ: «مَنْ شَرَطَ عَلَى نَفْسِهِ طَائِعًا غَيْرَ مُكْرَهٍ فَهُوَ عَلَيْهِ»
وَقَالَ أَيُّوبُ: عَنْ ابْنِ سِيرِينَ: إِنَّ رَجُلًا بَاعَ طَعَامًا، وَقَالَ: إِنْ لَمْ آتِكَ الأَرْبِعَاءَ فَلَيْسَ بَيْنِي وَبَيْنَكَ بَيْعٌ، فَلَمْ يَجِئْ، فَقَالَ شُرَيْحٌ: «لِلْمُشْتَرِي أَنْتَ أَخْلَفْتَ فَقَضَى عَلَيْهِ»
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلَّا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الجَنَّةَ»
Bukhari-Tamil-2736.
Bukhari-TamilMisc-2736.
Bukhari-Shamila-2736.
Bukhari-Alamiah-2531.
Bukhari-JawamiulKalim-2544.
ஆய்வின் சுருக்கம்:
அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன என்றக் கருத்தில் மேற்கண்டவாறு வரும் ஹதீஸ் சரியானதாகும்.
என்றாலும் சில அறிவிப்பாளர்தொடர்களில் அந்த 99 பெயர்கள் விரிவாக கூறப்பட்டுள்ளன. இது நபி (ஸல்) அவர்களின் சொல் அல்ல என்றும், இதை முத்ரஜ் என்றும் பல ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
99 பெயர் கூறப்படாமல் வரும் செய்திகள்:
- அஃரஜ்-அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-, அஹ்மத்-, புகாரி-2736 , முஸ்லிம்-, இப்னு மாஜா-, திர்மிதீ-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
99 பெயர் இடம்பெறும் செய்திகள்:
…அஃரஜ்-அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: இப்னு மாஜா-3861 , திர்மிதீ-3507 , முஃஜம் இப்னுல் அஃராபீ-, இப்னு ஹிப்பான்-808 , அத்துஆ-தப்ரானீ-, அல்முஃஜம்-அல்இஸ்மாயீலீ-, அத்தவ்ஹீத்-இப்னு மன்தா-, ஹாகிம்-, ஃபவாஇத் தம்மாம்-, குப்ரா பைஹகீ-, ஷுஅபுல் ஈமான்-, …
மக்ஹூல் —> இராக் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-,
இப்னு உயைனா —> ஸுஹ்ரீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-,
கதாதா —> அபூராஃபிஃ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: திர்மிதீ-3506 ,
இப்னு இஸ்ஹாக்…
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-,
இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, முஸ்லிம்-5199 , திர்மிதீ-3506 , முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு குஸைமா-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-,
சமீப விமர்சனங்கள்