தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2851

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது.

அத்தியாயம்: 56

(புகாரி: 2851)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«البَرَكَةُ فِي نَوَاصِي الخَيْلِ»


Bukhari-Tamil-2851.
Bukhari-TamilMisc-2851.
Bukhari-Shamila-2851.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


5 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    —> அபுத்தய்யாஹ் —> அனஸ் (ரலி)

பார்க்க: … அஹ்மத்-, புகாரி-2851, 3645, முஸ்லிம்-3813, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, …


  • ஸுலைம் பின் ஹய்யான் —> அபுத்தய்யாஹ் —> அனஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6703,


மேலும் பார்க்க: புகாரி-2852.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.