அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட (துத்துஃப்யத்தைன் என்னும்) பாம்பைக் கொல்லுங்கள். ஏனெனில், அது (கண்) பார்வையை அவித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
ஹம்மாத் இப்னு ஸலமா (ரஹ்) இதையே உஸாமா (ரஹ்) வழியாக அறிவித்தார்கள்.
Book :59
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ، فَإِنَّهُ يَلْتَمِسُ البَصَرَ، وَيُصِيبُ الحَبَلَ»
تَابَعَهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ أَبَا أُسَامَةَ
Bukhari-Tamil-3308.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3308.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
3 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-24010 , 24219 , 24255 , 24535 , 25025 , 25142 , 25241 , 25938 , புகாரி-3308 , 3309 , முஸ்லிம்-4490 , இப்னு மாஜா-3534 , நஸாயீ-2831 ,
மேலும் பார்க்க: புகாரி-3297 .
சமீப விமர்சனங்கள்