அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் (உரை மேடையின்) மீதிருந்தபடி, ‘கிஃபார்’ குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! ‘அஸ்லம்’ குலத்தை அல்லாஹ் (போரை விரும்பாத) அமைதி விரும்பியாக ஆக்குவானாக! ‘உஸைய்யா’ குலம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டது’ என்று கூறினார்கள்.
Book :61
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ غُرَيْرٍ الزُّهْرِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ صَالِحٍ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ، أَخْبَرَهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ عَلَى المِنْبَرِ: «غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا، وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ، وَعُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ»
Bukhari-Tamil-3513.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3513.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
2 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-4702 , 5108 , 5261 , 5858 , 5969 , 5981 ,.. தாரிமீ-2567 , புகாரி-3513 , முஸ்லிம்-4933 , திர்மிதீ-3941 , 3948 , 3949 , …
மேலும் பார்க்க: புகாரி-1001 .
சமீப விமர்சனங்கள்