உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (சிறுவர்களாக இருந்த) என்னையும், ஹஸன் (ரலி) அவர்களையும் கையிலெடுத்து ‘அல்லாஹ்வே! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக!’ என்று பிரார்த்திப்பார்கள்.
அத்தியாயம்: 62
(புகாரி: 3735)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، حَدَّثَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ كَانَ يَأْخُذُهُ وَالحَسَنَ فَيَقُولُ: «اللَّهُمَّ أَحِبَّهُمَا، فَإِنِّي أُحِبُّهُمَا»
Bukhari-Tamil-3735.
Bukhari-TamilMisc-3735.
Bukhari-Shamila-3735.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல் (மிகப் பலமானவர்).
2 . மூஸா பின் இஸ்மாயீல்-அபூஸலமா அல்பஸரீ (மிகப் பலமானவர்).
3 . முஃதமிர் பின் ஸுலைமான்-அத்தைமீ (பலமானவர்).
4 . ஸுலைமான் பின் தர்கான்-அத்தைமீ (பலமானவர்).
5 . அபூஉஸ்மான்-அந்நஹ்தீ-அப்துர்ரஹ்மான் பின் முல் (மிகப் பலமானவர்).
6 . உஸாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) (நபித்தோழர்).
சமீப விமர்சனங்கள்