நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்’.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
Book :69
(புகாரி: 5353)حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالمِسْكِينِ، كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، أَوِ القَائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهَارَ»
Bukhari-Tamil-5353.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5353.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-8732 , புகாரி-5353 , 6006 , 6007 , அல்அதபுல் முஃப்ரத்-131 , முஸ்லிம்-5703 , இப்னு மாஜா-2140 , திர்மிதீ-1969 , நஸாயீ-2577 , …
மேலும் பார்க்க: புகாரி-6006 .
சமீப விமர்சனங்கள்