பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களைக் (கடை பிடிக்கும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களைத் தடை செய்தார்கள்:
- (ஆண்கள்) தங்கமோதிரம்,
- சாதாரணப்பட்டு,
- அலங்காரப் பட்டு,
- தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும்,
- பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை,
- மென்பட்டுத் திண்டு (மீஸரா) ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
மேலும்,
- ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்லும்படியும்,
- நோயாளியை நலம் விசாரிக்கும்படியும்,
- ஸலாமைப் பரப்பும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம்: 75
(புகாரி: 5650)حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ: نَهَانَا عَنْ خَاتَمِ الذَّهَبِ، وَلُبْسِ الحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالإِسْتَبْرَقِ، وَعَنِ القَسِّيِّ، وَالمِيثَرَةِ، وَأَمَرَنَا أَنْ نَتْبَعَ الجَنَائِزَ، وَنَعُودَ المَرِيضَ، وَنُفْشِيَ السَّلاَمَ
Bukhari-Tamil-5650.
Bukhari-TamilMisc-5650.
Bukhari-Shamila-5650.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
- இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் முழுமையாகவும் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
மேலும் பார்க்க: புகாரி-5635.
சமீப விமர்சனங்கள்