தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5740

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 36

கண்ணேறு உண்மையே

 அபூஹுரைரா (ரலி) கூறினார்

நபி (ஸல்) அவர்கள், ‘கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே’ என்று கூறினார்கள். மேலும், பச்சைகுத்துவதைத் தடை செய்தார்கள்.71

Book : 76

(புகாரி: 5740)

بَابٌ: العَيْنُ حَقٌّ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«العَيْنُ حَقٌّ» وَنَهَى عَنِ الوَشْمِ


Bukhari-Tamil-5740.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5740.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> ஹம்மாம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20688 , அஹ்மத்-8245 , புகாரி-5740 , 5944 , முஸ்லிம்-4404 , அபூதாவூத்-3879 , இப்னு ஹிப்பான்-5503 ,

  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    … மக்ஹூல் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-9668 .

  • ஸயீத் பின் இயாஸ் —> முளாரிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-3507 ,

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-4405 .

3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-5738 .

4 . உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-5739 .

5 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-4423 .

6 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3509 .

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் மற்ற அதிகமான ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-3371 ,

கூடுதல் தகவல் பார்க்க: கண்ணேறு பாதிப்பை உண்டாக்குமா? .

6 comments on Bukhari-5740

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    கண்ணேறு சம்பந்தமாக ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளன. இதை அறிஞர்கள் ஹதீஸ் கலையின் முதவாதிர் தரத்திற்கு வைத்து சொல்வதாக சொல்கிறார்கள்.இது முதவாதிர் தரத்தில் அமைந்த ஹதீஸா?

    1. வ அலைக்கும் ஸலாம்.

      முதவாதிர் ஹதீஸ்களை விட, அறிவிப்பாளர் தொடரிலும், நம்பகத்தன்மையிலும் குர்ஆன் மிகப்பலமானது என்பதால், குர்ஆனுக்கு முரணாக இருக்கும் ஹதீஸ்களை தவிர்த்து விட்டு, குர்ஆனைத் தான் முன்னிலைப்படுத்த வேண்டும். கண்ணேறை நம்புவதால் அல்லாஹ்விற்கு இணைவைத்த குற்றம் ஏற்படுகிறது.

  2. 2222 أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الضَّعِيفُ – شَيْخٌ صَالِحٌ، وَالضَّعِيفُ لَقَبٌ لِكَثْرَةِ عِبَادَتِهِ – قَالَ : أَخْبَرَنَا يَعْقُوبُ الْحَضْرَمِيُّ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي يَعْقُوبَ ، عَنْ أَبِي نَصْرٍ ، عَنْ رَجَاءِ بْنِ حَيْوَةَ ، عَنْ أَبِي أُمَامَةَ ، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَيُّ الْعَمَلِ أَفْضَلُ ؟ قَالَ : ” عَلَيْكَ بِالصَّوْمِ ؛ فَإِنَّهُ لَا عِدْلَ لَهُ ”

    ابو نصر அறியப்படாதவர் என்று இப்னு ஹஜர் அல் அஸ்கலானி கூறியுள்ளார்

    வேறு சரியான அறிவிப்பாளர் தொடரை பதிவு செய்யவும்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.