தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-735

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 83

சரியாக, ஆரம்பத் தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்கும் போது இரு கைகளையும் உயர்த்துவது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போதும், ருகூவுக்காகத் தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும், தம் தோள்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து உயரும்போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வலகல் ஹம்து’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான். எங்கள் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 10

(புகாரி: 735)

بَابٌ: رَفْعُ اليَدَيْنِ فِي التَّكْبِيرَةِ الأُولَى مَعَ الِافْتِتَاحِ سَوَاءً

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ:

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلاَةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَكَانَ لاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ


Bukhari-Tamil-735.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-735.
Bukhari-Alamiah-693.
Bukhari-JawamiulKalim-696.




1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்)  —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: மாலிக்-196 , அஹ்மத்-4540 ,… தாரிமீ-1285 , 1347 , 1348 , புகாரி-735 , 736738 , முஸ்லிம்-638639640 , இப்னு மாஜா-858 , அபூதாவூத்-721722 , திர்மிதீ-255256 , நஸாயீ-876 , 877 , 878 , 1025 , 1057 , 1059 , 1088 , 1144 , 1182 ,

  • நாஃபிஉ (ரஹ்) —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: மாலிக்-, அஹ்மத்-, புகாரி-739 , அபூதாவூத்-,

  • தாவூஸ் பின் கைஸான் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-,

  • இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-257 ,

2 comments on Bukhari-735

  1. இதே போன்று ரஃப்உல் யதைன் பற்றி வர கூடிய வேறு நபிதோழர்கள் வழியாக வரும் ஹதீஸ்கள்

    மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அவர்களது வழியாக வரும் செய்தி

    ஸஹீஹ் புகாரி-737

    அபு ஹூமைத்(ரலி) அவர்களது வழியாக வரும் செய்தி

    சுனன் இப்னு மாஜா-863

    வாயில் இப்னு ஹூஜ்ர்(ரலி) அவர்களது வழியாக வரும் செய்தி

    சுனன் இப்னு மாஜா-867

    ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்களது வழியாக வரும் செய்தி

    சுனன் இப்னு மாஜா-868

    அலி இப்னு அபுதாலிப் (ரலி) அவர்களது வழியாக வரும் செய்தி

    ஜமி உத் திர்மிதீ-3423

    அபுஹூரைரா(ரலி) அவர்களது வழியாக வரும் செய்தி

    இப்னு குஜைமா-694

    அபு மூஸா அல் அஷ்ஷாரி(ரலி) அவர்களது வழியாக வரும் செய்தி

    சுனன் தாருக்குத்னீ-1111

    அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களது வழியாக வரும் செய்தி

    சுனன் அல் குப்ரா-2349

    இப்னு உமர்(ரலி) அவர்களது வழியாக வரும் செய்தி

    ஸஹீஹ் புகாரி-735

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. இன்ஷா இந்த செய்திகள் அதற்குரிய வரிசைப்படி பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.