தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-797

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 126 

 அபூஸலமா அறிவித்தார்:

அபூஹுரைரா (ரலி) லுஹர், இஷா, ஸுபுஹ் தொழுகைகளின் கடைசி ரக்அத்துகளில் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறியபிறகு குனூத் ஓதுவார்கள். அதில் இறைநம்பிக்கையாளர்களுக்காக பிரார்த்திப்பார்கள். இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.
Book : 10

(புகாரி: 797)

بَابٌ :

حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

لَأُقَرِّبَنَّ صَلاَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ” يَقْنُتُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الظُّهْرِ، وَصَلاَةِ العِشَاءِ، وَصَلاَةِ الصُّبْحِ، بَعْدَ مَا يَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الكُفَّارَ


Bukhari-Tamil-797.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-797.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




3 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-797 , 804 , 1006 , 2932 , 3386 , 4560 , 4598 , 6200 , 6393 , 6940 , முஸ்லிம்-1196 , 1197 , 1198 , இப்னு மாஜா-1244 , அபூதாவூத்-1440 , 1442 , நஸாயீ-1073 , 1074 , 1075 , …

மேலும் பார்க்க: புகாரி-1001 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.