பாடம் : 22
ஹஜ்ஜுப் பெரு நாள் தினத்தில் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் (அறுத்து) குர்பானி கொடுப்பது.
இப்னு உமர் (ரலி) அறிவித்தார்
நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் அறுப்பவர்களாக இருந்தனர்.
Book : 13
بَابُ النَّحْرِ وَالذَّبْحِ يَوْمَ النَّحْرِ بِالْمُصَلَّى
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي كَثِيرُ بْنُ فَرْقَدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْحَرُ، أَوْ يَذْبَحُ بِالْمُصَلَّى»
Bukhari-Tamil-982.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-982.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-1389 , அஹ்மத்-5876 , 6401 , புகாரி-982 , 5552 , இப்னு மாஜா-3161 , அபூதாவூத்-2811 , நஸாயீ-1589 , 4366 , 4367 ,
சமீப விமர்சனங்கள்