1794. முஆவியா பின் அபூஸுஃப்யான் (ரலி) அவர்கள், நபித்தோழர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்ன காரியங்களையும், புலித்தோலின் மீது சவாரி செய்வதையும் தடை செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்றுக் கேட்டார்கள். அதற்கவர்கள் ஆம், (தெரியும்) என்று கூறினர்.
(தமத்துஉ முறையான) ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்து செய்வதையும் தடைசெய்தார்கள் என்பதையும் அறிவீர்கள் தானே என்று முஆவியா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் அவ்வாறு தடை செய்யவில்லை என்று கூறினர். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தவற்றில் இதுவும் உண்டு. ஆனால் நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்று கூறினார்.
….
أَنَّ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، قَالَ لِأَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كَذَا وَكَذَا، وَعَنْ رُكُوبِ جُلُودِ النُّمُورِ؟»، قَالُوا: نَعَمْ، قَالَ: «فَتَعْلَمُونَ أَنَّهُ نَهَى أَنْ يُقْرَنَ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ»، فَقَالُوا: أَمَّا هَذَا فَلَا، فَقَالَ: «أَمَا إِنَّهَا مَعَهُنَّ وَلَكِنَّكُمْ نَسِيتُمْ»
சமீப விமர்சனங்கள்