Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-6435

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6435. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி, லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்…

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அவனையே நான் சார்ந்துள்ளேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது)

என்று கூறினால், “இதுவே உனக்கு போதும்! நீ பாதுகாக்கப்பட்டாய்!பொறுப்பேற்கப்பட்டாய்! உன்னை விட்டு ஷைத்தான் வெகுதூரத்தில் சென்று விட்டான் என்று அவருக்கு கூறப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


مَنْ قَالَ: بِاسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ، ولاَ قُوَّةَ إلاَّ بِاللَّهِ قِيلَ: حَسْبُكَ وُقِيتَ وَكُفِيتَ وَتَبَاعَدَ عَنْكَ الشَّيْطَانُ.


Bazzar-3066

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3066. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நடத்தையில்) சந்தேகம் ஏற்பட்டாலே தவிர வேறு எதற்காகவும் பெண்களை விவாகரத்து செய்யாதீர்கள். ஏனெனில் காமத்திற்காக (மட்டும்) திருமணம் செய்யும் ஆண்களையும், பெண்களையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«لَا تُطَلَّقُ النِّسَاءُ إِلَّا مِنْ رِيبَةَ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَا يُحِبُّ الذَّوَّاقِينَ وَلَا الذَّوَّاقَاتِ»


Bazzar-3064

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3064. காமத்திற்காக (மட்டும்) திருமணம் செய்யும் ஆண்களையும், பெண்களையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يُحِبُّ الذَّوَّاقِينَ وَلَا الذَّوَّاقَاتِ»


Bazzar-6987

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6987.


أَن رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم مَرَّ بِمَجْلِسٍ وَهُمْ يَضْحَكُونَ فَقَالَ: أَكْثِرُوا مِنْ ذِكْرِ هَاذِمِ اللَّذَّاتِ، أَحسَبُهُ قَالَ – فَإِنَّهُ مَا ذَكَرَهُ أَحَدٌ فِي ضِيقٍ مِنَ الْعَيْشِ إلاَّ وَسَّعَهُ عَلَيْهِ، ولاَ فِي سَعَةٍ إلاَّ ضَيَّقَهُ عَلَيْهِ.


Bazzar-1044

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1044.


«اقْرَءُوا الْقُرْآنَ لَا تَأْكُلُوا بِهِ وَلَا تَسْتَأْثِرُوا بِهِ وَلَا تَحْفُوا عَنْهُ وَلَا تَغْلُوا فِيهِ»


Bazzar-1926

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1926.


دَخَلْتُ أَنَا وَأَبِي عَلَى عَبْدِ اللَّهِ، فَقَالَ لَهُ أَبِي: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، أَسَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «النَّدَمُ تَوْبَةٌ؟» ، قَالَ: نَعَمْ


Bazzar-329

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

329.


«إِذَا كُنْتُمْ ثَلَاثَةً فِي سَفَرٍ فَأَمِّرُوا عَلَيْكُمْ أَحَدَكُمْ ذَاكَ أَمِيرٌ أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Next Page » « Previous Page