بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ குதுபுஸ் ஸித்தாவின் அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்கள். குதுபுஸ் ஸித்தா எனும் முக்கிய ஆறு ஹதீஸ் நூல்களான புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜா, அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள அறிவிப்பாளர்கள் பற்றிய விவரங்களை சில அறிஞர்கள் நூலாக தொகுத்துள்ளனர். அவைகள் பற்றிய விவரங்கள்: 1 . அல்முஃஜமுல் முஷ்தமிலு அலா திக்ரி அஸ்மாஇ ஷுயூஹில் அஇம்மதின் நபல் - المعجم المشتمل على ذكر...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹுக்முல் மர்ஃபூவான செய்தி ஹுக்முல் மர்ஃபூஃ-நபியின் சொல் என்ற சட்டத்தை பெறும்செய்தி என்றால் என்ன? சுருக்கம் ஒரு நபித்தோழர், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அல்லது செய்தார்கள் என்று அல்லது செய்வதற்கு அங்கீகாரம் அளித்தார்கள் என்று அறிவித்தால், அல்லது நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புடைய செய்தியை அறிவித்தால் இவைகளுக்கு மர்ஃபூவான செய்தி என்று கூறப்படும். ஒரு நபித்தோழர் (சுயமாக கூறியிருப்பார் என்றோ அல்லது...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ முக்கிய 6 ஹதீஸ்நூல்களான குதுபுஸ் ஸித்தாவில் அதிகமாக காணப்படும் அறிவிப்பாளர்தொடர்கள்: (பெரும்பாலும் இவை சரியானவை) இவற்றை தெரிந்துக் கொள்வதின் பயன்கள்: 1 . அறிவிப்பாளர்தொடரை மனனம் செய்வதும் எளிதாகும். 2 . ஹதீஸின் தரத்தை அறிந்துக் கொள்வதும் எளிதாகும். 3 . அதிகமாக வந்துள்ள அறிவிப்பாளர்தொடரில் ஒரு செய்தி வரும் போது அது சரியாக இருக்க வாய்ப்புள்ளது என்ற மனதிருப்தி ஏற்படும். 4 ....
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ மதாருல் இஸ்னாத்-அறிவிப்பாளர்தொடர்களில் இடம்பெறும் முக்கியமான (அஸல்-அடிப்படையான) அறிவிப்பாளர்கள்-(மதாருர் ருவாத்). (அதாவது இவர்கள் வழியாகத் தான் பெரும்பான்மையான ஹதீஸ்கள் வந்திருக்கும். இவர்களிடமிருந்து தான் அதிகமான அறிவிப்பாளர்கள் அறிவித்திருப்பார்கள்.) குறிப்பிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து அறிவித்தவர்கள்: 1 . மதீனாவாசிகளிடமிருந்து அறிவித்தவர்கள்: 1 . இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ. (பிறப்பு ஹிஜ்ரீ 50 முதல் 58 க்குள், இறப்பு ஹிஜ்ரீ 123 / 124) 2 . மக்காவாசிகளிடமிருந்து...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹதீஸ்கலையில் ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் பற்றி அறிந்துக் கொள்வது முக்கிய அம்சமாகும். இதனால் தான் அறிவிப்பாளர்களைப் பற்றி பலதரப்பட்ட நூல்களை அறிஞர்கள் தொகுத்துள்ளனர். இல்முல் இலல் எனும் ஹதீஸ்துறையில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ள அறிவிப்பாளர்கள் பற்றி தெரிந்துக் கொள்வதும் ஒரு முக்கிய அம்சமாகும். இதன் ஆரம்பக்கட்டமாக 12 வகை காலகட்டத்தைச் சேர்ந்தவர்களில் முக்கிய ஹதீஸ்அறிவிப்பாளர்கள்; அதிகம் ஹதீஸ்களை அறிவித்தவர்கள்; இவர்களைப் பற்றிய சில குறிப்புகள்...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ முக்கிய கல்வித்துறைகளில் முக்கிய அறிஞர்கள். மார்க்கச் சட்டம் (ஃபிக்ஹ்) 1 . உமர் பின் அல்கத்தாப் (ரலி) 2 . அலீ பின் அபூதாலிப் (ரலி) 3 . இப்னு மஸ்ஊத் (ரலி) 4 . உபை பின் கஅப் (ரலி) 5 . முஆத் பின் ஜபல் (ரலி) 6 . ஸைத் பின் ஸாபித் (ரலி) (நபித்தோழர்களின் கல்வியை முக்கியமான மேற்கண்ட...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ இப்னு ஹஜர் அவர்கள் தரத்தின் அடிப்படையில் அறிவிப்பாளர்களை 12 வகையினராக குறிப்பிட்டுள்ளார். 1 . ஆரம்பக்கால ஹதீஸ்கலை அறிஞர்களில் ஒருவரான அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் அறிவிப்பாளர்களை 3 வகையாக பிரித்தார். இதன்படியே இப்னு மன்தா, பைஹகீ ஆகியோர் கூறியுள்ளனர். 2 . இப்னு ரஜப் போன்ற வேறுசிலர் 4 வகையாக பிரித்துள்ளனர். 3 . இப்னு அபூஹாதிம் அவர்கள் 4, 5 வகையாக...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ இப்னு ஹஜர் அவர்கள் அறிவிப்பாளர்களின் காலகட்டத்தைக் கவனித்து அவர்களை 12 வகையினராக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அறிவிப்பாளர்களை எளிதாக அடையாளம் காணுதல் போன்ற இன்னபிற பல பயன்களும் உள்ளன. 1 . நபித்தோழர்கள். (அனைத்து வகையினர்) 2 . மூத்த தாபிஈன்கள். (நபித்தோழர்களை கண்டு அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்தவர்கள். உ.ம்: இப்னுல் முஸய்யிப், நபி (ஸல்) அவர்களின் காலத்தை அடைந்து அவர்களை நேரடியாக காணாதவர்கள்)...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஒரு அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று முடிவு செய்வதின் காரணங்கள்: 1 . நம்பகத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துபவை. 2 . நினைவாற்றலில் பாதிப்பை ஏற்படுத்துபவை. நம்பகத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துபவை- 5 1 . ஹதீஸில் பொய் கூறுதல். 2 . பொய்யர் என சந்தேகிக்கும்படி நடந்து கொள்ளுதல். 3 . பாவச் செயல்களை செய்தல். 4 . பித்அத் செயல்களை செய்தல். 5 . அறியப்படாதவராக...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ இத்திஸால், இன்கிதாஃ ஒரு ஹதீஸை சரியானது என்று கூறுவதற்கு 5 நிபந்தனைகள் இருக்க வேண்டும். இதில் முதல் நிபந்தனை - اتصال السند - அறிவிப்பாளர்தொடர் முத்தஸிலாக அதாவது இடைமுறிவு ஏற்படாததாக இருக்க வேண்டும் என்பதாகும். ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரை முத்தஸில் (முறிவில்லாத அறிவிப்பாளர் தொடர்) என்றோ, அல்லது முன்கதிஃ இடை முறிவு ஏற்பட்ட அறிவிப்பாளர்தொடர் என்றோ முடிவு செய்யும் காரணங்கள்: 1 ....
சமீப விமர்சனங்கள்