Category: ஹதீஸ் கலை

ஒருவர் மற்றவரிடம் ஹதீஸைக் கேட்டுள்ளாரா இல்லையா என்பதை எவ்வாறு முடிவு செய்வது?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹதீஸை பெறும் வழிகள் 8 ஆகும். 1 . السماع – ஹதீஸை அறிவிப்பவரிடமிருந்து நேரடியாக செவியேற்பது. 2 . ‌‌القراءة على الشيخ حفظاً أو من كتاب – மனனம் செய்த ஹதீஸ்களை அல்லது எழுதிவைத்திருந்த ஹதீஸ்களை ஹதீஸை அறிவிப்பவரிடம் கூறி சரிபார்த்துக் கொள்ளுதல். 3 . ‌‌الإجازة – ஹதீஸ்களை நூலாக தொகுத்துள்ளவர், அதை தனது மாணவர்களிடம் கொடுத்து இதிலிருந்து...

8. அல்விஜாதஹ்-கடிதம் அல்லது நூலிலிருந்து ஹதீஸைப் பெறுதல், அதை அறிவித்தல்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الوجادة - அல்விஜாதஹ்-கடிதம் அல்லது நூலிலிருந்து ஹதீஸைப் பெறுதல், அதை அறிவித்தல். ஹதீஸை பெறும் வழிகள் 8 ஆகும். 1 . السماع - ஹதீஸை அறிவிப்பவரிடமிருந்து நேரடியாக செவியேற்பது. 2 . ‌‌القراءة على الشيخ حفظاً أو من كتاب - மனனம் செய்த ஹதீஸ்களை அல்லது எழுதிவைத்திருந்த ஹதீஸ்களை ஹதீஸை அறிவிப்பவரிடம் கூறி சரிபார்த்துக் கொள்ளுதல். 3 . ‌‌الإجازة...

கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளரின் தரம் பற்றி எவ்வாறு முடிவு செய்வது?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளரின் தரம் பற்றி எவ்வாறு முடிவு செய்வது? ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சிலரை, இவர்கள் பலமானவர்கள் என்று அறிஞர்கள் கூறியிருப்பார்கள். இதற்கு மாற்றமாக வேறு அறிஞர் எதுவும் கூறியிருக்கமாட்டார். சிலரை பலவீனமானவர்கள் என்று அறிஞர்கள் கூறியிருப்பார்கள். இதற்கு மாற்றமாக வேறு அறிஞர் எதுவும் கூறியிருக்கமாட்டார். இதில் கருத்துவேறுபாடு இல்லை என்பதால் எளிதாக அறிவிப்பாளரின் தரம் பற்றி முடிவு செய்து விடலாம். ஆனால்...

அல்இஃதிபார், அல்முதாபஅஹ், அஷ்ஷாஹித்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الاعتبار , المتابعة , الشاهد அல்இஃதிபார், அல்முதாபஅஹ், அஷ்ஷாஹித். ஹதீஸ்கலை நூல்களில் இஃதிபார், முதாபஅத் (முதாபஅஹ்), முதாபிஃ, முதாபஃ, தாபஅ ஃபுலான், ஷாஹித், ஷவாஹித் போன்ற வழக்குச் சொல்கள் கூறப்படுவதைக் காணலாம். 1 . الاعتبار - அல்அல்இஃதிபார். இஃதிபார் என்பதற்கு அரபு அகராதியில் கவனித்தல், கவனமாக செய்தல், ஒன்று சேர்த்தல், ஆய்வு செய்தல் போன்ற பல பொருள்கள் கூறப்படுகிறது. ஹதீஸ்கலை வழக்கில்...

அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ألفاظ الجرح والتعديل ஹதீஸ் அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையிலும், நினைவாற்றலிலும் இருக்கும் (جرح , تعديل) குறை நிறைகளை குறிப்பிடுவதற்கு அறிஞர்கள் சில வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இதன்மூலம் அறிவிப்பாளர்களின் தரங்களையும், அவர்கள் இடம்பெறும் ஹதீஸின் தரத்தையும் ஓரளவு நாம் அறிந்துக் கொள்ளலாம். முதல் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்: 1 . (நம்பகத்தன்மையிலும், நினைவாற்றலிலும்) மிகவும் பலமானவர்கள்; உறுதியானவர்கள் என்று குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தைகள்: 1...

ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்றால் என்ன?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஒரு ஹதீஸை ஸஹீஹ்-சரியானது என சொல்வதாக இருந்தால் அதில் ஐந்து நிபந்தனைகள் இருக்க வேண்டும். 1 . اتصال السند - அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்படாமல் இருக்க வேண்டும். 2 . عدالة الرواة - அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும். 3 . ضبط الرواة - அறிவிப்பாளர்கள் நினைவாற்றலில் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். (நூலில் ஹதீஸை எழுதிவைத்தவர் என்றால் அதை பாதுகாப்பாக...

பலவீனமான (ளயீஃபான) ஹதீஸ்கள் என்றால் என்ன?

பலவீனமான (ளயீஃபான) ஹதீஸ்கள் என்றால் என்ன? நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு உறுதியான ஆதாரம் இல்லாத ஹதீஸ்கள், மற்றும் நபியவர்கள் கூறினார்களா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய ஹதீஸ்களே "பலவீனமான ஹதீஸ்கள்" எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம். அறிவிப்பாளர்களில் எவரேனும் நன்னடத்தை அற்றவராகவோ, நினைவாற்றல் குறைந்தவராகவோ, இரண்டு அறிவிப்பாளர்களுக்கிடையில் சந்திப்பு இல்லாமலிருந்தாலோ அத்தகைய ஹதீஸ்களை "ளயீஃபான ஹதீஸ்கள்" என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் நிர்ணயித்துள்ளனர். சில வேளைகளில்...

தனித்து அறிவித்தல்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ தனித்து அறிவித்தல். இந்த அறிவிப்பாளர் இன்ன செய்தியை தனித்து அறிவித்துள்ளார் என்று ஹதீஸை பதிவுசெய்யும் நூலாசிரியர்கள் குறிப்பிடுவதை ஹதீஸ்நூல்களில் நாம் பரவலாக காணலாம். தனித்து அறிவித்தல் என்பது இரு வகையாக உள்ளது. 1 . இன்ன செய்தி குறிப்பிட்ட இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளது என்று குறிப்பிடுவது ஒரு வகை. இதை அறிஞர்கள் ஃகரீப் என்று குறிப்பிடுவார்கள். 2 . இன்ன ஆசிரியரின் பல...

ஹம்மாத் பின் ஸலமா, அதா பின் ஸாயிப்-2

சுருக்கம் 2 . ஹம்மாத் பின் ஸலமா, அதா பின் ஸாயிப் அதா பின் ஸாயிப் என்ற அறிவிப்பாளர் நம்பகமானவர் என்பதில் ஐயமில்லை. அது போல் அவரிடம் ஹதீஸ்களைக் கேட்ட ஹம்மாத் பின் ஸலமாவும் நம்பகமான அறிவிப்பாளராவார். ஆனால் அதா பின் ஸாயிப் வழியாக ஹம்மாத் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று அல்பானி அவர்கள் கூறி ஏராளமான ஹதீஸ்களை பலவீனமானவை என்று கூறியுள்ளார். அதா பின் ஸாயிப் இறுதிக்காலத்தில் மனக்குழப்பத்துக்கு...

1-மஜ்ஹூல்-அறியப்படாதவர்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم 1 . மஜ்ஹூல், மஃரூப், ஸிகத் – யாரென அறியப்படாதவர், அறியப்பட்டவர், பலமானவர் என்று எவ்வாறு முடிவு செய்வது? சுருக்கம் 1 . ஒரு அறிவிப்பாளர் அறியப்படாதவர் என்று பலர் கூறியிருக்கிறார்கள். அல்லது யாருமே அவரைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. 2 . அல்லது இஸ்மாயீல் என்று ஒருவர் இருந்தார். அவர் இந்த ஊர்க்காரர்; இந்தக் காலத்தவர் என்பன போன்ற விஷயங்களை மட்டுமே ஒருவர் குறிப்பிட்டால்...
Next Page » « Previous Page