ஹதீஸின் தரம்: விபரம் கீழே
3702. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜின்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு வகையினருக்கு இறக்கைகள் உண்டு. இவர்கள் காற்றில் பறந்து செல்வார்கள். இவர்களில் இன்னொரு வகையினர் நாய்களாகவும் பாம்புகளாகவும் (அவைகளின் தோற்றத்தில்) இருப்பார்கள். இன்னொரு வகையினர் (ஆங்காங்கே) தங்கிக்கொண்டும் (வேறு இடங்களுக்கு) பயணித்துக்கொண்டும் இருப்பார்கள்.
அறிவிப்பவர்: அபூஸஃலபா (ரலி)
«الْجِنُّ ثَلَاثَةُ أَصْنَافٍ صِنْفٌ لَهُمْ أَجْنِحَةٌ يَطِيرُونَ فِي الْهَوَاءِ، وَصِنْفٌ حَيَّاتٌ وَكِلَابٌ، وَصِنْفٌ يَحِلُّونَ وَيَظْعَنُونَ»
சமீப விமர்சனங்கள்