23270. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரண அறிவிப்புச் செய்வதற்கு தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّعْيِ»
Musnad-Ahmad
23270. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரண அறிவிப்புச் செய்வதற்கு தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّعْيِ»
6459. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) சிறுவர்களின் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதை வெறுத்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
أَنَّهُ كَرِهَ الْقَزَعَ لِلصِّبْيَانِ»
6422. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْقَزَعِ فِي الرَّأْسِ»
6420. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَزَعِ»
قَالَ عَبْدُ الصَّمَدِ: «وَهِيَ الْقَزَعَةُ الرُّقْعَةُ فِي الرَّأْسِ»
6294. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْقَزَعِ»
6212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَزَعِ» ،
وَالْقَزَعُ: أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ، وَيُتْرَكَ بَعْضُ شَعَرِهِ
5990. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَزَعِ»
5989. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَزَعِ»
5846. ஸஃபிய்யா பின்த் அபூ உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு சிறுவனின் தலை முடி , இங்கு அங்குமாக (சிற்சில இடங்களில் மட்டும்) மழிக்காமல் அப்படியே விடப்பட்டு இருந்ததை கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், அவனிடம் சிறுவர்கள் தலை முடியை மழிக்கும்போது (சிறிது மழித்துவிட்டு), இங்கு அங்குமாக (சிற்சில இடங்களில் மட்டும்) முடியை (மழிக்காமல்) அப்படியே விட்டுவிடுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள் என்பதை நீ அறியவில்லையா? எனக் கேட்டார்கள்.
رَأَى ابْنُ عُمَرَ صَبِيًّا فِي رَأْسِهِ قَنَازِعُ، فَقَالَ: أَمَا عَلِمْتَ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ تَحْلِقَ الصِّبْيَانُ الْقَزَعَ»
5770. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
…
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنِ الْقَزَعِ»
قَالَ حَمَّادٌ: «تَفْسِيرُهُ أَنْ يُحْلَقَ بَعْضُ رَأْسِ الصَّبِيِّ، وَيُتْرَكَ مِنْهُ ذُؤَابَةٌ»
சமீப விமர்சனங்கள்