Category: அறிவிப்பாளர்கள் விவரம்

raavi-32332-அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத் – عمرو بن شعيب بن محمد بن عبد الله بن عمرو இறப்பு: ஹி-118 தரம்: இவரைப் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் இந்த தவறுக்கு காரணம் இவரிடமிருந்து அறிவித்த பலவீனமானவர்கள் தான். இவர் காரணமல்ல. இவரை ஆரம்பகால மூத்த அறிஞர்கள் பலமானவர் என்று முடிவு செய்துள்ளனர். இயற்பெயர்: அம்ர் தந்தை பெயர்: ஷுஐப்...

raavi-22494-அப்துர்ரஹ்மான் பின் வாகித்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அப்துர்ரஹ்மான் பின் வாகித் பின் முஸ்லிம் – عبد الرحمن بن واقد بن مسلم இறப்பு: ஹி-247 தரம்: மக்பூல் தரம்-இவர் தனித்து அறிவித்தால் ஏற்கப்படாது. இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் தந்தை பெயர்: வாகித் புனைப்பெயர்: அபூமுஸ்லிம் வமிசப் பெயர்: வாகிதீ ஊர் பெயர்: பஸரா, பஃக்தாத் பிறப்பு: ஹிஜ்ரி-. இறப்பு: ஹிஜ்ரி-74. கால கட்டம்: 10.  

raavi-20412-ஆஸிம் பின் ளம்ரா

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஆஸிம் பின் ளம்ரா - عاصم بن ضمرة السلولي ، الكوفي இறப்பு: ஹி-74 தரம்: நடுத்தரமானவர். இயற்பெயர்: ஆஸிம் தந்தை பெயர்: ளம்ரா வமிசப் பெயர்: ஸலூலீ, கூஃபீ ஊர் பெயர்: கூஃபா பிறப்பு: ஹிஜ்ரி-. இறப்பு: ஹிஜ்ரி-74. கால கட்டம்: 3. ஆஸிம் பின் ளம்ரா என்பவரை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர். الطبقات الكبرى ط دار صادر...

raavi-14240-ஹுமைத் பின் ஸியாத்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹுமைத் பின் ஸியாத்-அல்யமாமீ இறப்பு: தரம்: இயற்பெயர்: ஹுமைத் தந்தை பெயர்: ஸியாத் பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: ஊர் பெயர்: யமாமா பிறப்பு: ஹிஜ்ரி-. இறப்பு: ஹிஜ்ரி-. கால கட்டம்: 7. ஹுமைத் பின் ஸியாத்-அல்யமாமீ என்பவரை இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். الثقات لابن حبان (6/ 191): • ‌حميد ‌بن ‌زِيَاد ‌اليمامي يروي...

raavi-14239-ஹுமைத் பின் ஸியாத்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹுமைத் பின் ஸியாத்-ஹுமைத் பின் ஸக்ர்-ஹுமைத் பின் அபுல்முகாரிக் இறப்பு: 189 தரம்: இயற்பெயர்: ஹுமைத் தந்தை பெயர்: ஸியாத் பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஸக்ர், அபூமவ்தூத் ஊர் பெயர்: எகிப்த், மதீனா பிறப்பு: ஹிஜ்ரி-, இறப்பு: ஹிஜ்ரி-189. கால கட்டம்: 8. பெயர் விளக்கம் ஹுமைத் பின் ஸியாத், ஹுமைத் பின் ஸக்ர் என்ற பெயரில் கூறப்படுவோர் இருவரா? ஒருவரா? அஹ்மத்,...

raavi-41097-முஹம்மத் பின் அஜ்லான்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ முஹம்மத் பின் அஜ்லான் - محمد بن عجلان القرشي இறப்பு: ஹிஜ்ரி 138 முதல் 149 க்குள். தரம்: ஹஸன் தரம் (இவர் நாஃபிஃ, ஸயீத் ஆகியோரிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவை) இயற்பெயர்: முஹம்மத் தந்தை பெயர்: அஜ்லான் பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஅப்துல்லாஹ் ஊர் பெயர்: மதீனா பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி-138 முதல் 149 க்குள். கால கட்டம்:...

raavi-31168-உமர் பின் அபூஸலமா

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உமர் பின் அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப். عمر بن أبي سلمة بن عبد الرحمن بن عوف       உமர் பின் அபூஸலமா அவர்களை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர். இவரைப் பற்றி ஷுஅபா, அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, யஹ்யா பின் ஸயீத், இப்னு ஸஃத், இப்னுல் மதீனீ, அபூஹாதிம், நஸாயீ, இப்னு குஸைமா போன்றோர்...

raavi-45556-முஹாஜிர் பின் மக்லத்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ முஹாஜிர் பின் மக்லத்-அபூமக்லத், அபூகாலித் -  مهاجر بن مخلد - أبو مخلد ، أبو خالد இறப்பு: 131 - 140 தரம்: இயற்பெயர்: முஹாஜிர் தந்தை பெயர்: மக்லத் பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூமக்லத், அபூகாலித் ஊர் பெயர்: பஸரா பிறப்பு: ஹிஜ்ரி- … இறப்பு: ஹிஜ்ரி- கால கட்டம்: 6. الجرح والتعديل - ابن أبي...

raavi-21846-அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ்-அல்ஹள்ரமீ – عبد الرحمن بن عائش الحضرمي ஹி- தரம்: இவர் நபித்தோழரா? இல்லையா? என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது. இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் தந்தை பெயர்: ஆயிஷ் பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: ஊர் பெயர்: ஹள்ரமவ்த், ஷாம் பிறப்பு: இறப்பு: கால கட்டம்: 1. இவர் நபித்தோழரா? இல்லையா? என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது. இவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக...

raavi-35123-முஜாஹித் பின் ஜப்ர்

முஜாஹித் பின் ஜப்ர் – مجاهد بن جبر القرشي ஹி-100 முதல் 107 க்குள் தரம்: பலமானவர், குர்ஆன் விரிவுரையாளர்களில் முக்கியமானவர். இயற்பெயர்: முஜாஹித் தந்தை பெயர்: ஜப்ர் வமிசம்: குரஷீ-மக்ஸூமீ ஊர் பெயர்: மக்கா. மதீனா, ஹள்ரமவ்த், ஈராக், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் சென்றுள்ளார். பிறப்பு: ஹிஜ்ரி-19 அல்லது 21 இறப்பு: ஹிஜ்ரி-100 முதல் 107 க்குள் கால கட்டம்: 3. مجاهد بن جبرالقرشي،المخزومي،المكي முஜாஹித்...
Next Page » « Previous Page