4446.
أن رسول الله صلى الله عليه وسلم نظر إلى قوم وهم يصلون، وهم يرفعون أصواتهم بالقراءة فقال: كلكم مناج ربه فلا يؤذِ بعضكم بعضا.
Tarikh Baghdad
4446.
أن رسول الله صلى الله عليه وسلم نظر إلى قوم وهم يصلون، وهم يرفعون أصواتهم بالقراءة فقال: كلكم مناج ربه فلا يؤذِ بعضكم بعضا.
1609. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் மனவிருப்பம் நான் கொண்டு வந்ததற்கு இசைந்ததாக ஆகும் வரை அவர் முழுமையான இறைநம்பிக்கைக் கொண்டவராக ஆகமுடியாது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ “،
لَفْظُهُمَا سَوَاءٌ
3020.
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ” عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ: النَّمْلَةُ، وَالنَّحْلَةُ، وَالْهُدْهُدُ، وَالصُّرَدُ “،
فَقَالَ: رَوَاهُ شَيْخٌ يُعْرَفُ بِسَهْلِ بْنِ يَحْيَى بْنِ سَبَأٍ الْحَدَّادِ عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ الْحُلْوَانِيِّ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ وَوَهِمَ فِيهِ رَوَاهُ الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ
3019.
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ” عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ: النَّحْلَةِ، وَالنَّمْلَةِ، وَالْهُدْهُدِ، وَالصُّرَدِ
7278. வஹ்ப் பின் தாவூத் பின் ஸுலைமான்-அபுல்காஸிம்-அல்மக்ரமீ.
இவர் இஸ்மாயீல் பின் உலய்யா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.
இவரிடமிருந்து முஹம்மது பின் ஜஃபர் அல்மதீரீ என்பவர் அறிவித்துள்ளார். இவர் பார்வையற்றவர். பலமானவர் அல்ல.
4578. நான் நபி (ஸல்) அவர்களின் அருகில் நின்றிருந்தபோது, “வெள்ளிக்கிழமை யார் என்மீது 80 தடவை ஸலவாத் சொல்வாரோ அவரின் 80 வருட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “உங்கள் மீது எவ்வாறு ஸலவாத் கூற வேண்டும்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக, வ நபிய்யிக, வரஸூலிகன் நபிய்யில் உம்மிய்யி என்று நீ கூறி ஒரு தடவை (கையால்) எண்ணிக் கொள்ளவேண்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
كُنْتُ وَاقِفًا بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: مَنْ صَلَّى عَلَيَّ يَوْمَ الْجُمُعَةِ ثَمَانِينَ مَرَّةً غَفَرَ اللَّهُ لَهُ ذُنُوبَ ثَمَانِينَ عَامًا، فَقِيلَ لَهُ: كَيْفَ الصَّلاةُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: تَقُولُ: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَنَبِيِّكَ وَرَسُولِكَ النَّبِيِّ الأُمِّيِّ، وَتَعْقِدُ وَاحِدَةً
6654. அறிவிப்பாளர்: அம்ர் பின் ஜுமைஃ அபூஉஸ்மான்.
இவர் எகிப்து நாட்டின் ஹல்வான் என்ற நகரத்தின் நீதிபதி ஆவார். யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ, ஸுலைமான் அல்அஃமஷ், லைஸ் பின் அபூஸுலைம், ஜுவைபிர் பின் ஸயீத் ஆகியோரிடமிருந்து இவர் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
அபூஇப்ராஹீம் அத்தர்ஜுமானி, ஸுரைஜ் பின் யூனுஸ், அபூஅம்ர் அத்தூரீ, மற்றும் சிலரும் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
இவர் பிரபலமானவர்களின் வழியாக முன்கரான செய்திகளை அறிவிப்பவர். பலமானவர்களின் வழியாக இட்டுக்கட்டப்பட்ட-பொய்யான செய்திகளை அறிவிப்பவர் ஆவார்.
இவர் அறிவித்துள்ள செய்திகள்:
4103. திருமணம் செய்யுங்கள். ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
«تَزَوَّجُوا وَلا تُطَلِّقُوا فَإِنَّ الطَّلاقَ يَهْتَزُّ لَهُ الْعَرْشُ»
சமீப விமர்சனங்கள்