நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அவர் தனியாக தொழ நின்றபோது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம் இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
(daraqutni-1081: 1081)حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ , ثنا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الْأَسَدِيُّ , ثنا أَبِي , نا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ ثَابِتٍ , عَنْ أَنَسٍ:
أَنَّ رَجُلًا جَاءَ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ يُصَلِّي وَحْدَهُ , فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَتَّجِرُ عَلَى هَذَا فَلْيُصَلِّي مَعَهُ؟»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1081.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-937.
إسناده حسن رجاله ثقات عدا عمر بن محمد الأسدي وهو صدوق حسن الحديث ، ومحمد بن الحسن الأسدي وهو صدوق فيه لين
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் ஹஸன், உமர் பின் முஹம்மது போன்றோர் நம்பகமானவர்கள் என்றாலும் அந்தளவு பலமானவர்கள் அல்ல.
சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-11019 .
சமீப விமர்சனங்கள்